27 நட்சத்திர விரிவான பலன்கள் ! அஸ்வினி நட்சத்திரம் :27 நட்சத்திர விரிவான பலன்கள் ! அஸ்வினி நட்சத்திரம் :

அஸ்வினி நட்சத்திரம் :

அஸ்வினி சூரியன் சாபம் வாங்கிய நட்சத்திரம். இவர்கள் கோதுமை தானம் செய்வது நல்லது. சூரிய நமஸ்காரம்+ஆதித்ய கிருதயம் தினமும் கேட்பது மிகவும் நல்லது.

சூரிய தோஷ பாதிப்பு குறையும் அஸ்வினி நட்சத்திரம் கேதுவின் சாரம் மேஷ ராசி அதிபதி செவ்வாய் தோஷம்உள்ள கிரகம் சூரியன் அசுவினி மருத்துவம் சார்ந்த ஈடுபாடு இருக்கும் அரசாங்க அரசியல் ஈடுபாடு கொண்டவர்.

கரு கலைப்பு செய்து இருப்பார்கள்

யோகம் தியானம் எளிதில் கை கூடும்..

குதிரை போன்ற பெரிய வாகனங்கள் இயந்திரங்கள் பயன்படுத்துவார்கள்அறிவாற்றல் உடையவர்கள் குதிரை கடல் குதிரை குறிப்பதால் கடல் சார்ந்த துறைகளில் இருப்பார்.

ஏமாறும் தன்மை இருக்கும் இரட்டை பிறவியை சொல்லும் அரசாங்க வழியில் ஆதரவு இருக்கும் ஈடுபாடும் இருக்கும் அஸ்வினி குமாரர்கள் இருவர் அதனால் இரட்டை குழந்தைகள் சொல்லும் மருத்துவம் சார்ந்த பணியில் சிறப்படைவர்.

ஏதாவது ஒரு தீய பழக்கத்திற்கு அடிமையாக இருப்பார்கள் பெரிய இயந்திரங்கள் இயங்குவது இவர்கள் வல்லவர்கள்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காமம் அதிகமாக இருக்கும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர் அப்பாவை கைநீட்டி அடிப்பார்.

பெண் குழந்தைகள் மீது பாசம் இருக்கும் அஸ்வினி பெண் ஏமாளி மேஷம் நான்காம் பாவமாக இருந்தது அதில் நான்காம் பாவத்திற்கு 5.7.9.ஆம் அதிபதிகள் இருந்தால் தாய் வழியில் கரு கலைப்பு இருக்கும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் ஒரு கிரகம் இருந்தால் அந்த கிரக உறவு முறை நபர் மருத்துவம் சார்ந்த ஆர்வம் இருக்கும்.

உதாரணமாக சூரியன் இருந்தால் தந்தை மருத்துவம் ஈடுபாடு கொண்டவர் தலை முடி சுருள் முடி இருக்கலாம்.

ஆன்மீக ஈடுபாடு கொண்டவர் சித்தர் வழிபாடு செய்வார்கள் அசுவினி-தலைவலி.தூக்கமின்மை.மென்டல் ஓரீஸ் அவதியுருவார்கள் கணவன் சொத்து கிடைக்கும்

உடல் நிலையில் உஷ்ணம் சார்ந்த பாதிப்பு இருக்கும்

அதிக பேசுவதில்லை சமயத்தில் குதர்கமாக பேசுதல்

பெரும்பாலும் பழைமை கடைபிடிப்பார்கள். அஸ்வினி நட்சத்திர பிறந்தவர்களுக்கு பக்கத்து வீட்டில் பிரச்சனை இருக்கும் அபகரிக்கும்குணம் என்பது இவர்களுக்கு இயற்கையாகவே இருக்கும்.

அஸ்வினிநட்சத்திர பெண்கள் யாரிடமும் நெருங்கி பழக விடக்கூடாது ஏமாந்து விடுவார்கள்.

கம்ப்யூட்டர் வைத்தியம் சேட்டிலைட் தொழில் நல்லது

திரும்பத் திரும்பச் செய்யும் தொழில் இவர்களுக்கு ஏற்றது.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சூரிய தசை நரக வேதனை.மூதாதையர் பொருட்களில்ஆர்வம்.

சூரியன் உச்சமாகும் ராசியில் இருப்பதால் அவர்கள் யாருக்கும் அடி பணிவதில்லை நியாத்திற்கு கட்டுப்படுவர்.

தர்ம ராசியல் இருப்பதால் நியாயம் இருக்கும்

சந்திரன் இருந்தால் வேகம் இருக்கும் விரக்தி யும் இருக்கும்தனிமையில் இனிமை காண்பது, சிந்தித்தல்

மூலிகை,பச்சிலை ஆயுர்வேதம்- இவ்வகையை சார்ந்தது

செவ்வாய் இருக்கும் rules பேசுவார்கள்

எளிதில் காதல் வலையில் விழுவர்.

கேது என்பது ஒரு தடை கிரகம் இருப்பினும் இது மருத்துவம் ஆன்மீகம் ஈடுபாடு இருக்கும் அதனால் இவர்கள் தொழில் மூலம் வாழ்கையில்

பிரச்சனை இருக்கும் இந்த அஸ்வினி நட்சத்திரத்தில் செவ்வாய் அல்லது நாலாம் அதிபதி இருந்தால் பெரிய வாகனங்களை இயக்குவார்கள் உதாரணமாக சுக்கிரன் கேது சாரம் இருந்தால் மனைவி மருத்துவம் ஈடுபாடு ஆன்மீக ஈடுபாடு இருக்கும் அதே நேரத்தில் திருமண வாழ்க்கை பாதிப்பு இருக்கும்.

இவர்கள் எப்போது நோய் பற்றிய தகவல்கள் அனைத்தும் தெரிந்து வைத்துக் கொண்டு இருப்பார்கள்.

புதன் இருந்தால் நேர்படபேசுவார்கள் ஆன்மீகம் உண்டு வீட்டில் மெடிசின் எப்போதும் இருக்கும் அரசு சம்மந்தபட்ட தடையும் இருக்கும் கேது கடன் வழக்கு தடை. அதனுடன் சேரும் கிரகத்திற்கு அதனை தருவார்.

மகர லக்னத்தில் பிறந்த அசுவினி நட்சத்திர ஜாதகரின் தாய் வழியினர் பூர்வீகத்தை விட்டு வெளியேறி விடுகின்றனர் அடுத்தவர் ரகசியத்தை தெரிந்து கொள்வதில் ஆர்வம் மிகுந்தவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *